காரின்
கதவை தட்டும்
பெண்ணிற்காக
இனி
நீதியே
கதவை தட்டும்.....!
கை குழந்தையுடன்
கை குழந்தையுடன்
கை பிச்சை கேட்கும் -இந்த
கைம்பெண்ணிற்கு
கை கொடுக்காவிட்டாலும்
கை கொட்டி சிரிக்காதீர்கள் ....!
கை காட்டி விடுங்கள் -
வேறொருவரை உதவிக்காக ...!
தேன்
கொடுக்காவிட்டாலும் - பேச்சில்
வேறொருவரை உதவிக்காக ...!
தேன்
கொடுக்காவிட்டாலும் - பேச்சில்
தேள்
கொடுக்காகி விடாதீர்கள் .....!
ஒரு வேளை
சோற்றுக்கு
கொடுக்காகி விடாதீர்கள் .....!
ஒரு வேளை
சோற்றுக்கு
நாம்
ஒருவேளை
உதவுவோமானால்
அதுவே
போதும் ....!
மழையில்
போதும் ....!
மழையில்
நனையும்
மழலைக்கு
குடை
கொடுக்காவிட்டாலும்
கொடுக்காவிட்டாலும்
அது
நனையாமல்
இருக்க
இருக்க
ஒரு
மரத்தை
காட்டுங்கள்....!
நிழலை தேடும்
மரத்தை
காட்டுங்கள்....!
நிழலை தேடும்
மழலை-க்கு
மரத்தை
காட்டுவோம்...!
காட்டுவோம்...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக