வெட்கத்தின்
பிறப்பிடமே...!
அழகு சிலை....!
உன்னை
பார்த்ததும்
என்
இதயம்
என்னிடம்
கொடுத்த
முதல் தகவல் அறிக்கை
இது ....!
அழகே...!
பிறப்பிடமே...!
அழகு சிலை....!
உன்னை
பார்த்ததும்
என்
இதயம்
என்னிடம்
கொடுத்த
முதல் தகவல் அறிக்கை
இது ....!
அழகே...!
வானத்தின்
அழகு
நிலவு...!
அழகு
நிலவு...!
என்
இதய
வனத்தின்
அழகு
நீ.......!
உன்
இதய
வனத்தின்
அழகு
நீ.......!
உன்
வெட்கத்திற்காகவே
உனக்கு
உனக்கு
கொடுக்கலாம்
நோபல் பரிசு...!
சிரிப்பழகியே....!
சிரிப்பழகியே....!
நீ
புன்னகை பூ
பூக்கும் போது
உலகில்
அத்தனை
பூவும்
பூவும்
உனக்கு
அடிமை தான்....!
என்
செய்தித்தாளின்
தலைப்பு செய்தியே....!
அடிமை தான்....!
என்
செய்தித்தாளின்
தலைப்பு செய்தியே....!
நீ
வெட்கப்பட்டு
சிரிக்கும் போது
நாடி
நரம்பெல்லாம்
என்னமோ ஆகுதடி....!
நீ
நீ
பார்க்கும்
பார்வையில்
நான்
ஓராயிரம்
சூரிய
வெளிச்சத்தை
பெறுகிறேன் ...!
நீ
ஓராயிரம்
சூரிய
வெளிச்சத்தை
பெறுகிறேன் ...!
நீ
வெட்கத்தால்
நாணி
நகம்
கடிக்கும் போது ...
கடிக்கும் போது ...
ஒரு
ஆப்பிளே
பழத்தை
கடிப்பது போல
இருக்கிறது .....!
பல்லழகியே...!
இருக்கிறது .....!
பல்லழகியே...!
உன்
பற்களெல்லாம்
முத்துக்களடி.....!
நீ
நீ
சிரிக்கும் போது
உலகத்தையே
மறக்கிறேன் ...!
மறக்கிறேன் ...!
வானத்தில்
பறக்கிறேன் ....!
பறக்கிறேன் ....!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக