நினைவுகளின் பதிவுகள்
கிறுக்கல்களே கவிதைகளாகின்றன ...!
திங்கள், 31 ஜனவரி, 2011
அம்மாவின் முத்தம்
அம்மாவின்
முத்தம்
உலகில்
கிடைக்க பெறாத
சொத்து ....!
நம்
தலை எழுத்தும்
அழகாகிவிடும் ...!
நம்
நெற்றியில்
அவள்
உதட்டு
பேனாவால்
முத்தான
முத்தத்தை
வரையும் போது ....!
முகப்பரு
நம்ப
முடியவில்லை
என்னால்.....!
ஒரு
நிலவுக்குள்
எத்தனை
நட்சத்திரங்கள் .....!
மின்சாரம்
அவள்
கண்களைப்
பார்த்துவிடாதீர்கள் ....!
பல
கிலோ வாட்
மின்சாரம் போன்ற
மின்னல்
அவள்
விழியில்
இருந்து
வழிந்து
கொண்டிருக்கிறது .....!
அந்த
மின்னலை
வைத்து
ஒரு
நாட்டிற்கே
மின்சாரத்தை
வழங்கிவிடலாம் ....!
எனக்குள் நீ
எனக்குள்
நீ
இருப்பதாலோ
என்னவோ
யாராவது
உன்
பெயர்
சொல்லி
அழைத்தால்
நான்
திரும்பி
பார்த்துவிடுகிறேன் .....!
சறுக்கல்
என்
சறுக்கலே
உன்
பருக்களால்
தான்...!
ஏமாறிய பேருந்து
எளிதில்
தீப்பற்ற கூடிய
பொருட்களை
பேருந்தில்
ஏற்ற
அனுமதி
இல்லை ...
அன்று
பேருந்து
ஏமாறியது....
என்
அருகே
அவள் ......!
செயலிழந்த இதயம்
பல
முகங்களை
படம் பிடித்த
என்
இதயம்..
உன்
முகத்தை
படம் பிடித்ததும்
செயலிழந்து போனது......!
பிழைக்கட்டும்
உன்
மின்மினிப் பூச்சி
கண்களை
கொஞ்சநேரம்
மூடிக் கொள் ....!
எதிர்கால
கனவுகளோடு
இளைஞர்கள்
போகிறார்கள் ....
அவர்களாவது
பிழைத்துக் கொள்ளட்டும் ....!
காணவில்லை
அவள்
என்னருகே
வந்து
சென்றபோது
என்
எடை
குறைந்தது....!
ஏனென்று பார்த்தால்
என்
இதயத்தை
காணவில்லை....!
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)