விலை மாது..........!
ஒப்பனைகளோடு
ஒரு முகம்....!
நேர்வினையை தூண்டும்
ஒரு எதிர்வினை....அவளின் தோற்றம்....!
விலை போகும் பொருளே
நேர்வினையை தூண்டும்
ஒரு எதிர்வினை....அவளின் தோற்றம்....!
விலை போகும் பொருளே
விலையை நிர்ணயிக்கும்
அதிசயம்......!
யார் முகத்தில்
அதிசயம்......!
யார் முகத்தில்
சாயம் பூசவோ உதடுகலெங்கும்
உதட்டு சாயம்.....!
உதட்டு சாயம்.....!
அதிலே
சிறியதாய்
சுண்டி இழுக்கும் ஒரு சிரிப்பு........!
அறிமுகம் இல்லாமலே
கைகொடுக்கும் ஒரு பண்பு.......!
நீ..
சிறியதாய்
சுண்டி இழுக்கும் ஒரு சிரிப்பு........!
அறிமுகம் இல்லாமலே
கைகொடுக்கும் ஒரு பண்பு.......!
நீ..
ஆம் என்றால்உன்னோடு ஒரு இரவு
இல்லை என்றால்
அடுத்தவனோடு அதே இரவு...........!
கணக்கிடப்பட்ட
இல்லை என்றால்
அடுத்தவனோடு அதே இரவு...........!
கணக்கிடப்பட்ட
மணித்துளிகளுக்குள்
காதலே இல்லா
சில முத்தங்கள்....!
இந்த சிலைகளுக்கு..
காதலே இல்லா
சில முத்தங்கள்....!
இந்த சிலைகளுக்கு..
பூஜைகள் செய்ய ப்ரோகிதர்கள்
தேவையில்லை....
பக்தர்களே போதும்.......!
உன்னிடம் பணம் மட்டும் இருந்தால்
தேவையில்லை....
பக்தர்களே போதும்.......!
உன்னிடம் பணம் மட்டும் இருந்தால்
நீ பேசாமலே
அவள் பேசுவாள்...!
நீ அழைக்காமலே அவள்
உன்னை அணைப்பாள்........!
நீ பார்க்காமலே அவள்
உன்னை பார்ப்பாள்.......!
இங்கு
அவள் பேசுவாள்...!
நீ அழைக்காமலே அவள்
உன்னை அணைப்பாள்........!
நீ பார்க்காமலே அவள்
உன்னை பார்ப்பாள்.......!
இங்கு
வயது வரம்பு அவசியம் இல்லை...
வயதுக்கு வந்திருந்தால் போதும்....!
வயதுக்கு வந்திருந்தால் போதும்....!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக